தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vice-chamberlainn. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
Vice-chancellorn. பல்கலைக்கழகத் துணைவேந்தர், (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர், போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர்.
Vicegerentn. பிரதிநிதியாகச் செயலாற்றுபவர், பகர ஆள், ஆட்பேர்.
ADVERTISEMENTS
Vice-presidentn. துணைப்பெருந்தலைவர், குடியரசின் துணைத்தலைவர்.
Vice-presidentshipn. துணைத்தலைவர் நிலை.
Vice-principaln. துணைமுதல்வர்.
ADVERTISEMENTS
Viceregala. அரசப் பிரதிநிதி சார்ந்த, அரசப் பிரதிநிதிக்குரிய.
Vicereinen. அரசப் பகர ஆள் மனைவி.
Viceroyn. பதில் ஆளுநர், குடியேற்ற நாடுகள் முதலியவற்றில் ஆட்சிசெய்யும் அரசப் பிரதிநிதி.
ADVERTISEMENTS
Viceversaadv. (ல.) எதிரெதிர் மாறாக, நிலையெதிர் மாறாக.
ADVERTISEMENTS