தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vindicaroty | a. சரியெனக் காட்ட முயலுகிற, (சட்.) தண்டமையியல்பு வாய்ந்த. | |
Vindicator | n. சரியெனக் காட்டுபவர், வெற்றியுற நிறுவுபவர். | |
Vindicatress | n. சரியெனக் காட்டுபவள், வெற்றியுற நிறுவுபவள். | |
ADVERTISEMENTS
| ||
Vinegar | n. புஷீக்காடி, கொடிமுந்திரிக் காடி, கடுப்பு, (பெ.) கடுப்புடைய, (வி.) புஷீக்காடியிலிடு, புஷீக்காடியிற்கல, புஷீக்காடி போலக் கடுப்பாயிரு, கடுப்பாயிரு. | |
Vinegarette | n. புஷீக்காடிப்புட்டி, முகர்மருந்துப்புக் குப்பி. | |
Vinegary | a. புஷீக்காடி போன்ற, கடுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Vinegraish | a. புஷீக்காடி போன்ற, சற்றே புஷீக்கடுப்பான. | |
Viner | n. கொடிமுந்திரிப் பயிர் வளர்ப்பவர். | |
Vinery | n. கொடிமுந்திரிப் பண்ணை, கொடிமுந்திரிக்கான செயற்கைத் தொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Vineyard | n. திராட்சைக் கொடிக்கல், திராட்சைத் தோட்டம், கொடிமுந்திரிப் பண்ணை. |