தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
War-worna. போர் அனுபவமுடைய, போரால் பாழடைந்த.
Warya. இடையறா விழிப்புடைய, இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய, தளரா உன்னிப்புடைய.
Wash-boardn. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை.
ADVERTISEMENTS
Wash-boilern. வௌ஢ளாவிச் சால்.
Washern. கழுவுபவர், அலம்பும் இயந்திரம், அலக்குபொறி, சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம், (வினை.) பட்டை வளையம் பொருத்து.
Washermann. சலவையாளர்.
ADVERTISEMENTS
Washing powderசலவைத்தூள்
Wash-leathern. மென்பதத்தோல்.
Wassermann reaction, Wassermannes testn. மேகக் கிரந்திநோய்ச் சோதனை.
ADVERTISEMENTS
Waste-papern. கழவுதாள்.
ADVERTISEMENTS