தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Warrantorn. (சட்.) பிணைச்சீட்டுகொடுக்கும் விற்பனையாளர்.
Warrantyn. சான்றுவலிமை, நேர்மையெனக் காட்டுதற்குரிய அடிப்படை ஆதாரம், (சட்.) உத்தரவாதச் சீட்டு.
Warrenn. குழிமுயற்பண்ணை.
ADVERTISEMENTS
Warringa. போட்டி பூசல்களிடுகிற, முரண்பாடான.
Warriorn. (செய்.) மாவீரர், போரேறு, பொருபடைவீரர், (பெ.) நாடு வகையில் போர்விருப்பமுள்ள, காட்டுமிராண்டிகள் வகையில் மனிதனோடு போரிடுகிற.
Warshipn. போர்க்கப்பல்.
ADVERTISEMENTS
War-songn. போர்ப்பாடல், பரணி.
Wartn. பாலுண்ணி, கழலை, உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி, கரணை, செடித்தண்டில் தோன்றும் புடைப்பு.
Wartya. பாலுண்ணிபோன்ற, பாலுண்ணிபோன்ற புடைப்புகள் நிறைந்துள்ள.
ADVERTISEMENTS
War-whoopn. அமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கூக்குரல்.
ADVERTISEMENTS