தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-withe | n. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை. | |
Waterworks | n. நீர் வழங்கீட்டு நிறுவனம், நீர்வழங்கீட்டுப் பணியாளர் குழாய், வண்ண ஒப்பனை நீரூற்று. | |
Watery | a. நீராளமான, மிகுதியும் நீர்கொண்டுள்ள, பெரிதும் ஈராமான, கண்கள் வகையில் நீர் கசிகிற, உதடுகள் வகையில் எச்சில் வடிகிற, நீர்த்த, நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட, நீர்போன்ற, சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற, சத்தற்ற, செறிவற்ற, எழுச்சியற்ற, மந்தமான, கிளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற, வலுக்குறைந்த, நிறம் வகையில் வௌதறிய, சாயம்போன, மழைவருங்குறிகாட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Wattmeter | n. மின்விசை மானி. | |
Waver | v. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு. | |
Wavering | n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Waxbill, r. | ஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை. | |
Wax-chandler | n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர். | |
Wax-myrtle | n. ஔததரும் கொட்டை வகை, ஔதக்கொட்டை மரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Wax-paper | n. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள். |