தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weather | n. வானிலை, தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை, ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை, காற்றின் திசை, காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு, (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள, (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து, இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி, இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி, இயனிலைச் சூழல்களால் கறைப்படு, இயனிலை மாறுதல்களால் தேய்வுறு, (மண்.) திறந்த நிலை இயல்வௌத மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி, (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர், புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர், இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வௌதயேற, மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு. | |
Weather-beaten | a. இயல்வளியில் அடிபட்ட, காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட. | |
Weather-board | n. கப்பலின் காற்றுவரும் பக்கம், மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை, (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Weather-bound | a. வானிலை காரணமாக வௌதயே போகாமல் தங்கிவிட்ட. | |
Weather-box | n. வானிலைப்பெட்டி, மழை வெயில் நிலைகளை ஆண் பெண் உருச்சின்னமூலம் முன்னறிவித்துக் காட்டும் கருவி அமைவு. | |
Weather-bureau | n. வானிலையாய்வு அலுவலகம். | |
ADVERTISEMENTS
| ||
Weather-chart | n. வானிலை விளக்கப்படம். | |
Weather-cloth | n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. | |
Weathercock | n. காற்றுத்திசை காட்டி, மனவுறுதியற்றவர், (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு, சந்தர்ப்பவாதியாயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Weathered | a. இயல்வளிப்பட்டுப் பதமான, (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட, (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற. |