தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nympholepsyn. கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.
Nyosisn. கண்பாவை இடுக்கம்.
Nystagmusn. கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய், சுரங்கத் தொழிலாளர் கண்ணோய்.
ADVERTISEMENTS
Oak-plum, oak-potato, oak;-spanglen. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி.
Oasisn. பாலைப் பசுந்திடல்.
Oastn. புளிப்பு மாவூறற்சூளை.
ADVERTISEMENTS
Oast-housen. மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம்.
Oatsn. pl. மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை, புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.
Ob,utescenceவாய்மூடித்தனம்.
ADVERTISEMENTS
Ob;viousa. வௌதடிப்படையான, தௌதவான, ஐயத்துக்கிடந்தராத.
ADVERTISEMENTS