தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obeisancen. தலைவணங்குதல், வணக்கமுறை, உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல், வணக்கமுறை தெரிவிப்பு, பணிவறிவிப்பு, மதிப்பிணங்காட்டல், பணிவிசைவு, இணக்கஇசைவு, ஏற்பிசைவு.
Obeliskn. சதுரத்தூபி, நான்முகக் கூர்நுனிக்கம்பம், நாற்கட்டக் கம்படிவான மலை, நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம், சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelusn. சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம், (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
ADVERTISEMENTS
Obesea. கொழுத்த, தடித்த.
Obesityn. கொழுப்பு, மட்டுமீறிய தூலிப்பு.
Obfuscatev. இருளாக்கு, மறை, உணர்வு மழுங்கச்செய், குழப்பமடையச்செய்.
ADVERTISEMENTS
Object-glassn. பொருள்விலை, ஔதயியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை.
Objectivismn. புறநோக்கு, புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு, அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு.
Objectlessa. நோக்கமில்லாத, கருத்தற்ற.
ADVERTISEMENTS
Object-lessonn. பொருட்பாடம், ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம், எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி, நல்லறிவு புகட்டும் அனுபவம், கண்கூடான படிப்பினை.
ADVERTISEMENTS