தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obsequies | n. pl. ஈமக்கடன். | |
Obsequious | a. கழி எளிமைய, கெஞ்சும் பான்மைய, தன் மதிப்பற்ற, அடிமைப்பணிவுடைய. | |
Observance | n. கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம். | |
ADVERTISEMENTS
| ||
Observant | n. பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற, கவனித்துச் செயற்படுகிற, விழிப்புணர்ச்சியோடிருக்கிற, எச்சரிக்கையுள்ள, நுண்ணறிவைச் செலுத்துகிற, நுண்காட்சித்திறமுடைய. | |
Observant | n. கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிற துறவிமட நிறுவன உறுப்பினர். | |
Observatory | n. வானிலை ஆய்வுக்கூடம். | |
ADVERTISEMENTS
| ||
Observe | v. உற்றுநோக்கு, நுணுகிக்காண்,. உற்றறி, கவனி, உற்றுநோக்கிக் குறித்துக்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், கொண்டாடு, நிறைவேற்று, கண்டுரை, குறிப்பிடு, கருத்தறிவி, கருத்துரையாகக் கூறு, கண்டு பதிவுசெய். | |
Observer | n. நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர். | |
Obsess | v. அலைக்கழிப்பூட்டு, ஆட்டிப்படை, பேயாட்ட மாட்டுவி, சள்ளைப்படுத்து, உளவகையில் வேறிடமின்றி அடர்த்தாட்சி செய், முழுதும் இடம் பிடித்தாட்டு, முழுக்கவனத்தையும் கவர்ந்து தனதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Obsession | n. ஆட்டிப்படைப்பு, ஆட்டிப்படைக்கும் புறஆற்றல், ஊன்றிய கருத்துவெறி, ஊன்றிய வெறிக்கருத்து. |