தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Occasionan. pl. தொழில், தொழில் நடிவடிக்கைகள்.
Occasionala. வேளைக்குரிய, தறுவாய்க்ககான,சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட, தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த, தனி நேரங்களிற் செயற்படுகிற, இடையிடை நிகழ்வான, அவ்வப்போது நிகழ்கிற, துணைமையான, உடனடித் தூண்டுதலான.
Occasionalismn. இறை தலையீட்டியைபுக் கோட்பாடு, மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு.
ADVERTISEMENTS
Occidentalismn. மேலை நாகரிகம்,. மேலை நாட்டினர், பழக்கவழக்கப்போக்கு.
Occidentalistn. மேலை உலக மொழி ஆய்வுத்துறை மாணவர், மேலையுலகக் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கும் கீழே நாட்டவர்.
Ocellusn. புச்சிவகைகளிரல் கூட்டிணைவல்லாத கண், வட்டிணைவான கண்ணின் தனிக்கூறு, பிறவண்ண வளையஞ்சூழ்ந்த வண்ணப்பொட்டு.
ADVERTISEMENTS
Octastylen. எண்தூண் மாடம், எண்தூண் முகப்பு, (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய, முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
Octavusn. பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
Octobristn. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Octopusn. எண்காலி, வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம், பேரிடர் தருவது, தீங்கான ஆற்றல்.
ADVERTISEMENTS