தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Of ones own accord.இயல்பாக, தானாக.
Offensiven. மீச்செலவு, வலிய முதலிற் சென்று தாக்குதல், வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு, (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற, போருக்கு வலிந்து எழுகின்ற, தாக்குதலிற் பயன்படுத்துகிற, தாக்குதலிற் பயன்படுத்துதற்கான, துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான, அவமதிப்பான, புறக்கணிப்பான, வெறுப்பூட்டுகின்ற, தீ நாற்றமுடைய, அருவருப்பான, குமட்டுகிற, எதிரிடையான.
Officesn. pl. மனைவினையிடங்கள்.
ADVERTISEMENTS
Officialesen. பணித்துறைக் கழுவழக்குமொழி.
Officialismn. பணித்துறைநிலை, பணித்துறைப்பான்மை, பணித்துறைக்கண்டிப்பு, மட்டிலா அலுவலகப்பற்று, பணித்துறைத் தற்செருக்கு,
Officiousa. முந்து உபசாரமுடைய, வலிந்து தலையிடுகிற, தேவைக்கு மேற்பட்ட, கடமையின் பொதுவரம்பு மீறிய, முறைமை வரம்புக்குப் புறமான, முறைப்படாத, பணித்துறைக் கட்டுப்பாடற்ற.
ADVERTISEMENTS
Offisha. (பே-வ) நெருங்கிப்பழக விரும்பாத, தனித்து ஒதுங்கி நடக்கிற.
Off-saddlev. சேணங் கழற்று.
Offsetn. செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.
ADVERTISEMENTS
Offsetஎதிரீடு அச்சு க்ஷீ மறுதோன்றி
ADVERTISEMENTS