தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Octosyllabicn. எட்டு அசைகளையுடைய செய்யுள், (பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட.
Octosyllablen. எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள், (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட.
Ocularistn. செயற்கை விழிகள் ஆக்கிப்படைப்பவர்.
ADVERTISEMENTS
Oculistn. கண் மருத்துவர், கண் மருத்துவ வல்லுநர்.
Oculonasala. கண் மூக்குச் சார்ந்த.
Odalisquen. துருக்கிய அரசர்களின் பெண் அடிமை, துருக்கிய அரசர்களின் காமக்கிழத்தி.
ADVERTISEMENTS
Odd-come-shortn. எஞ்சியது, மிச்சம்.
Odd-come-short.ly n. அண்மையில் ஒரு நாள்.
Oddmentsn. pl. எச்சமிச்சங்கள், எஞ்சியவைகள்.
ADVERTISEMENTS
Oddsn. pl..துண்டுத்துணுக்குகள், உயர்வுதாழ்வு, வேற்றுமை, மனவேறுபாடு, சச்சரவு, சாதகநிலை, போடடியில் பிற்பட்டவர்க்குரிய சலுகை, விட்டுக்கொடுக்கும் வீதாச்சாரச் சலுகை, நகைக்கூறு, வருநிலை வாய்ப்பு, நிகழ இருப்பது.
ADVERTISEMENTS