தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Odiousa. வெறுக்கத்தக்க, அருவருப்பான.
Odontoglossumn. பெரிய அழகிய பூக்களையுடைய வண்ணமலர்ச் செடிவகை.
Odontorhyncousa. அலகில் பற்கள் போன்ற அமைப்புடைய.
ADVERTISEMENTS
Odoriferousa. நறுமணம் பரப்புகிற.
Odours, n.p,l.நறுமணப்பொருள்கள்.
Odysseyn. கிரேக்க பெருங் காவியங்களிரண்டில் ஒன்று, ஒடிசஸ் என்ற பெருவீரனின் சற்றுலாப் பயண வரலாறடங்கிய வீரப்பெருங்காவியம், சுற்றுலாத் தொகுதி, துணிகர நிகழ்ச்சிகள் நிறைந்த நீள் பயணம்.
ADVERTISEMENTS
Oecistn. குடியேற்ற முதல்வர், பணடைய கிரேக்கரிடையே குடியேற்ற நாடு தோற்றுவித்தவர்.
Oedipusn. புதிர்களை விடுவிப்பவர், சிக்கல்களை அவிழ்ப்பவர்.
Oesophagusn. உணவுக்குழாய், தொண்டை கடந்து இரைப்பைக்குச் செல்லுங் குழாய்.
ADVERTISEMENTS
Oestrum,. oestrusமாட்டு உண்ணி, தூண்டுதல், திடீர் உணர்ச்சி, உணர்ச்சிப்பொறி, வெறியார்வம்.
ADVERTISEMENTS