தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Obstruct | v. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு. | |
Obstruction | n. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல். | |
Obstruction-guard | n. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Obstructionist | n. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய. | |
Obstructive | n. தடங்கல், முன்னேற்றத்தைத் தடுப்பவர், (பெயரடை) இடையூறு செய்கிற, தடங்கலுண்டுபண்ணும் நோக்கங்கொண்ட. | |
Obtest | v. வேண்டு, குறையிர, சான்று கூறக்கோரு, கண்டனந் தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
Obtruse, | முனை மழுங்கலான, கூர்விளிம்பற்ற, (வடி) கோணங்கள் வகையில் விரிந்த, இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான, நோவு வகையில் மந்தமான, கொடியதாயிராத, முட்டாளான, அறிவு மந்தமாயுடைய, புலனறிவு வகையில் மழுங்கலான. | |
Obverse | n. நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம், பொருளின் முகப்பு, முன்புறம், மறுவடிவம், எதிர்க்கூறு, (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய, வேறொன்றுக்கு நிகரான, மறு கூறாகவுள்ள. | |
Obversion, | ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை. | |
ADVERTISEMENTS
| ||
Occasion | n. தறுவாய், வாய்ப்பு, வேளை, நிடகழ்ச்சிக்குரிய நேரம், ஏற்றகாலம், துண்டுதல் காரணம், சிறப்புப்பருவம், சாக்குப்போக்கு, தேவை, நேரடியான காரணம், உடனடிக்காரணம், சிறப்பு நிகழ்ச்சி, (வினை) விளைவி, நடப்பி, வருவி. |