தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oleo-resinn. பிசினரக்கு நெய்மப்பொருள் கலவை.
Olfactoriesn. pl. முகர்வுணர்வுக்குரிய உறுப்புக்கூறுகள்.
Oligocarpousa. சில்கனியுடைய.
ADVERTISEMENTS
Olivaceousa. 'ஆலவ்' மரக்காயின் நிறமுடைய, புகையார்ந்த பசு மஞ்சள் வண்ணமான.
Olives,n. pl.காய்கறிகளுடன் கலந்தவித்த மாட்டிறைச்சி அல்லது கன்றிறைச்சிக் கண்டங்கள்.
Olympicsn. pl. கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி, 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Olympusn. கிரேக்க பெருந்தெய்வங்கள் வாழ்வதாகக் கருதப்பட்ட மலை.
Ominousa. முன்னறிகுறியான, தீக்குறியான, வரும் பேரிடரை முன் காட்டுகிற, அச்சுறுத்துகிற.
Omissionn. விடுபாடு, விட்டு விடுகை, விடுபடல், சேர்க்காது விடுதல், செயற்சோர்வு, செய்தக்க செய்யாமை, செய்யப்படாதது, கடமைப் புறக்கணிப்பு, கடமைச் சோர்வு.
ADVERTISEMENTS
Omni busசொகுசுப் பேருந்து, ஒப்பந்தப் பேருந்து
ADVERTISEMENTS