தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Onrush | n. முன்னோக்கிய பாய்ச்சல். | |
Onset | n. கடமையான தாக்குதல், வலுத்தாக்குதல், தொடக்கம். | |
Onslaught | n. கடுந்தாக்குதல், எதிர்ப்பு, மோதல். | |
ADVERTISEMENTS
| ||
Ontogenesis | n. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி. | |
Onus | n. சுமை, பொறுப்பு, கடமை. | |
Onwards | adv. முன்னோக்கி, மேன்மேலும், முன்னேற்ற விரைவுடன். | |
ADVERTISEMENTS
| ||
Onymous | a. பெயர் அறியப்படுகிற, அநாமதேயம்ல்லாத. | |
Oodles | n. pl. பெருந்திரள், தேவைக்கு மேற்பட்ட கழிமிகை. | |
Oogamous | a. ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டுபண்ணுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Oogenesis | n. கரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு. |