தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Omnibusn. பேருந்துகலம், பெரிய பொறியூர்தி, (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற, பல வழிகளிற் பயன்படுகிற, பல உருப்படிகள் கொண்ட, பல இனங்கள் அடங்கிய.
Omnifariousa. பல்வகையான, நாலா வகைப்பட்ட.
Omnigenousa. எல்லா வகைகளும் சார்ந்த.
ADVERTISEMENTS
Omnipresencen. எங்கும் இருக்கும் தன்மை, எங்கும் நிறைந்த தன்மை.
Omnisciencen. நிறைபேரறிவு, எல்லாம் அறியும் பேரறிவு, கடவுள்.
Omniscient n. கடவுள், இறைவன்.
ADVERTISEMENTS
Omniscient a. எல்லாம் அறிகிற.
Omnivorousa. கண்டதைப் புசிக்கிற.
Omphalosn. கேடயத்தின் மேலுள்ள குமிழ், பூமியின் மையமாகக் கருதப்பட்ட டெடில்பி என்னுமிடத்திலுள்ள கூருருளைக்கல், மையம், நடு, சக்கதரத்தின் குடம்.
ADVERTISEMENTS
Onanismn. நிறைவுறா இணைவிழைச்சு, தன்கைத்தீமை.
ADVERTISEMENTS