தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
One of these days | அண்மையில் வருங்காலத்திலேர ஏதோ ஒரு சமயத்தில், | |
One-horse | a. ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற, ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட, மிகச் சிறுதிறமான, வாய்ப்பு வளம் மிகக் குறைந்த. | |
Oneness | n. ஒருமை, தனிமை, தனித்தன்மை, அருந்திறம், முழு ஒருமை, ஒற்றுமை, உடன்பாடு, இணக்கம், ஒத்த தன்மை, வேறுபடா நிடிலை, மாறாநிலை, ஒன்றாத்தன்மை, வேறற்ற தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Onerous | a. பளுவேறிய, கனமிக்க, மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற. | |
Oneself, refl. pron,. | ஒருவரே, ஒருவர் தாம், ஒருவர் தம்மையே. | |
One-sided | a. ஒருசார்பான, ஒருசாய்வான, ஒருபுறத்தில் மட்டும் உள்ள, ஒருபுறமட்டுமேயுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Onestep | n. அமெரிக்க துரிதநடன வகை. | |
Ongoings | n. முறைதவறிய நடவடிக்கைகஔ, விந்தையான செய்திகள். | |
Onion-couch, oni;on-grass | n. காட்டுக் கூலவகை. | |
ADVERTISEMENTS
| ||
Onion-shell | n. நத்தை வகை. |