தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perishv. அழி, இறந்துபோ, மறைவுறு, உயிரிழ, மாள்வுறு, அழிவுக்கு ஆளாகு, வீழ்ச்சியுறு, ஆற்றலிழக்கச் செய்.,
Perishablea. அழிந்துபோகிற, விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற.
Perishablesn.pl. அழிபொருள்கள், காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை.
ADVERTISEMENTS
Perispermn. விதைகள் சிலவற்றில் முளைப்பையின் புறத்தேயுள்ள வெண் கருத்திரள்.
Perispome, perispomenonn. (இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல்.
Perissodactylatea. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Peristalithn. (தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
Peristalsisn. (உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
Peristeronica. மாடப்புறாக்களுக்கு உரிய.
ADVERTISEMENTS
Peristomen. (தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு, (வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி.
ADVERTISEMENTS