தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reins | n. pl. மூத்திரக் காய்கள், இடுப்பு. | |
Reinsert | v. மீண்டும் உகந்தவராகு, மீண்டும் அருளப் பெறு. | |
Reinstate | v. மீண்டும் பழைய பதவியில் அமர்ந்து, பழைய நிலைக்குக் கொண்டுவா, பழைய வலுகைகளைத் திரும்ப அளி, முந்திய உடல் நிலைக்கு மீண்டும் கொண்டுவா, தக்க ஒழுங்கு நிலைக்கு மறுபடியுங் கொணர். | |
ADVERTISEMENTS
| ||
Reinsurance | n. மறுகாப்பீடு, காப்பீட்டு இடையுறு பொறுப்பை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கும் முறை. | |
Reinsure | v. மறுகாப்புறுதி செய், காப்பு மாற்றீடு செய், காப்பீட்டேற்பாளர் வகையில் இடையுறு பொறுப்பை மற்றொருவருக்க மாற்றிக்கொடு, காப்பீடு எடுத்துக்கொண்ட இடர்களுக்கு எதிராக மீண்டும் காப்புறுதி செய். | |
Reinvest | v. மீண்டும் ஆடை அணிவி, மீண்டும் பதவியில் அமர்த்து, மீண்டும் முதலிடு, முதலீடு மாற்றி ஒப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Reinvestiture | n. முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல். | |
Reinvestment | n. மறு முதலீடு செய்தல், மறுமுதலீடு. | |
Reis | n. pl. சிறு மதிப்புள்ள முற்காலப் போர்ச்சுக்கீசிய நாணயம். | |
ADVERTISEMENTS
| ||
Reissuable | a. காசுமுறிகள்,- பணத்தாள்கள் வகையில் மறு வௌதயீடு செய்யத்தக்க. |