தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
safety-stopn. இயந்திரத் திடீர்விபத்துத் தடுப்பமைவு.
safety-valven. அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொள்ளும் அமைவு, கடுப்புநீர் சுருக்க வழி.
saffiann. பதனிட்ட ஆட்டுத்தோல் வகை.
ADVERTISEMENTS
safflowern. குசும்பச்செடி, இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை, உலர் குசும்பப் பூ, குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம்.
saffronn. குங்குமப்பூ, குங்குமப்பூ நிறம், (பெ.) குங்குமப்பூ நிறமுடைய, (வினை.) குங்குமப்பூ சேர்த்து நிறமூட்டு, குங்குமப்பூ நிறம் போலாக்கு.
saffronya. குங்குமப்பூ நிறமுடைய.
ADVERTISEMENTS
safranin, safranineகுங்குமப்பூவிலுள்ள நிறப்பொருள், நிலக்கீல் த செம்மஞ்சள் நிறச்சாயம்.
sagn. தொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல்.
sagan. புராண கதை, கற்பனைக் கதை, ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம்.
ADVERTISEMENTS
sagaciousa. அறிவுக்கூர்டையுடைய, மதிநுட்பமுடைய, பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற, மதிநட்பம் விளக்குகிற, விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.
ADVERTISEMENTS