தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sahib | n. மதிப்பிற்குரியவர், பெருமகனார். | |
said | v. சே என்பதன் இறந்தகாலம். | |
saiga | n. புல்வௌத ஆட்டியல் மான்வகை. | |
ADVERTISEMENTS
| ||
sail | n. கப்பற்பாய், கப்பல் பாய்களின் தொகுதி, கப்பல், காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி, காற்றாடி அலகுப்பகுதி, மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு, கப்பல் தளக்காற்றோட்டக் குழாய், சுரங்கக் காற்றோட்டக் குழாய், குறிப்பிட்ட காலத்துக்குரிய, கடற்பயணத் தொலைவு, பாய்க்கப்பற்சுற்றுப்பயணம், கடற்பயணம், (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய், பாயின் உதவியால் கடலிற் செல், கடற்பிரயாணஞ் செய், கடற்பயணம் புறப்படு, கடலிற் பிரயாணஞ் செய், பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல, மிதந்து செல், மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல், கப்பலை இயக்கு, கடலிற் செலுத்து, வழுக்கிச்செல், சறுக்கிச்செல், பொம்மைப்படகை மிதக்கவிடு. | |
sail-arm | n. காற்றினால் இயக்கப்படும் இயந்திர அலகு. | |
sail-axle | n. காற்றாடி இயந்திர ஊடச்சு. | |
ADVERTISEMENTS
| ||
sail-broad | a. பாய்போல் விரிந்த. | |
sail-cloth | n. பாய்க் கித்தான் வகை. | |
sailed | a. பாய்களுள்ள, பாய்கள் கொண்டுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
sailer | n. பாய்மரக் கப்பல், பாய்ப்படகு. |