தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sailingn. கடற்பயணம், பாய்மரக் கப்பற் பயணம், கப்பல் புறப்படுகை, கப்பலை இயக்கும்முறை, கப்பல்இயக்கம்.
sailing-mastern. பந்தயப் படகைச் செலுத்தும் அதிகாரி.
sailing-shipr sailing-vesseln. பாய்மரக்கப்பல்.
ADVERTISEMENTS
saillessa. பாய்களற்ற.
sail-loftn. பாய்கள் செய்யப்படும் மோட்டு அறை.
sailorn. கடலோடி.
ADVERTISEMENTS
sailor-mann. கடலோடி.
sail-yardn. பாய்கள் விரித்துக் கட்டுவதற்குரிய பாய்மரக்கட்டம்.
sainfoinn. விலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை.
ADVERTISEMENTS
saintn. அறச்சிகரம், அருட்டொண்டர், புனிதர், சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா, புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர், மாண்ட திவ்வியர், ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர், வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர், தேவகணத்தவர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார், கிறித்தவ திருச்சபை உறுப்பினர், போற்றுதலுக்குரியவர், தூயவர், சால்புடையவர், தூயவராகக் கருதப்படுபவர், தூயவராக நடிப்பவர், (பெ.) தூய்மையான, தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, (வினை.) திருத்தொண்டராக்கு, அருட்டொண்டர் பட்டியலிற் சேர், தூய திருத்தொண்டராக மதி.
ADVERTISEMENTS