தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Saint Martins-le-Grandn. மையப் பொது அஞ்சல நிலையம்.
sainteda. புனிதராக்கப்பட்ட, தூயதிருத்தொண்டராய்விட்ட, தூய்மையான, புனிதமான, விண்ணுலகேகிய, திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
saintisha. புனிதர் போன்ற, திருத்தொண்டரையொத்த.
ADVERTISEMENTS
saintismn. திருத்தொண்டர் இயல்பு, புனிதர் பண்பு, புனிதர் போன்ற நடிப்பு.
saintlinessn. புனிதருக்குரிய பண்பு, புனிதத்தன்மை அகத்தூய்மை, பழியின்மை, வாழ்க்கைத்தூய்மை.
saintlya. புனிதருக்குரிய, திருத்தொண்டர் போன்ற, அடியாரின் பண்புடைய, புனிதரின் இயல்புவாய்ந்த, அகத்தூய்மை வாய்ந்த, புனிதமாமன, தெய்வத்தன்மை பொருந்திய, புனிதராக்கப்பெற்ற, புனிதராக மதிக்கப்பட்ட, புனிதருக்குத்தக்க, திருத்தொண்டருக்குகந்த.
ADVERTISEMENTS
Saint-Simoniann. காம்டே-டி-புனிதர் சைமன் என்பவரது சமதருமக் கொள்கை ஆதரவாளர்.
saithn. சே என்பதன் நிகழ்கால ஒருமைப் பழைய வடிவம்.
Saitica. தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
saken. தென் அமெரிக்க குரங்குவகை.
ADVERTISEMENTS