தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salad-daysn. pl. அனுபவமற்ற இளமை.
salamandern. தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை, மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர், தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம், (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை, துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு, முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
salamen. உப்பிட்ட பூண்டுக்குழம்பு வகை.
ADVERTISEMENTS
sal-ammoniacn. நவச்சாரம், நஹ்ச்சியப் பாசகை.
salanganen. மிசை கூடுகட்டி வாழும் தூக்கணங்குருவி வகை.
salariatn. ஊதியம் பெறுநர், சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
ADVERTISEMENTS
salaryn. ஊதியம், சம்பளம், (வினை.) சம்பளங் கொடு.
salen. விற்பனை, விற்றல், விற்றஅளவு, விற்றதொகை, பொதுவிற்பனை, ஏலவிற்பனை, குறைந்த விலைக்கு விற்பனை.
salepn. கிழங்குவகைச் சத்துணவு.
ADVERTISEMENTS
saleratusn. அப்பக் காரமாகப் பயன்படும் சாம்பரம்-உவரம் ஆகியவற்றின் தூய்மைக்குறைவான இருகரியகைகள்.
ADVERTISEMENTS