தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salicinn. கசப்பு மரப்பட்டைச்சத்து மருந்து வகை.
salicionaln. துனையிசைக்கருவியின் மெல்லிசை மெட்டுக்குரிய அடைப்பு வகை.
salicyln. மரப்பட்டைவகை மருந்துச்சாறு.
ADVERTISEMENTS
salicylaten. மரப்பட்டைவகை மருந்துக்காரம், (வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு, மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று.
salicylica. பட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த, பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட.
salicylismn. பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடித்தன்மை.
ADVERTISEMENTS
salicylizev. பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடியாக்கு.
salicylousa. பட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த.
salience, saliencyபுறமுனைப்பு,முனைப்புடைப்பு, பிதுக்கம், துருத்திக்கொண்டுள்ள தன்மை, புறப்புடைப்புத்தோற்றம், முகப்பு.
ADVERTISEMENTS
salientn. புறப்புடைப்புப் பகுதி, கோட்டையின் முகப்பு, அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு, கோட்டையின் புற முனைப்புக்கோணம், (பெ.) புறமுனைப்பான, உந்தி நிற்கிற, புறப்புடைப்பான, முனைப்பிதுக்கமான, பார்வையான, சிறப்பான, முனைப்பாகத் தெரியவருகிற, முக்கியமான, துள்ளுகின்ற, குதிக்கின்ற, (செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற, துளும்புகின்ற, (மரு.) குருத்து நிலையான, தொடக்க முனை நிலையான.
ADVERTISEMENTS