தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sallendersn. pl. குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ.
sallow n. குறுமர வகை, குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை.
Sallow a. மனித உடலின் மேல்தோற்றம் வகையில் வௌதறிய பழுப்புநிறம் வாய்க்க, (வினை.) வௌதறிய பழுப்புநிற மூட்டு.
ADVERTISEMENTS
sallowya. குறுமரவகை செறிந்த.
sally n. புடையெழுச்சி, மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு, கடைநிலை, மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை, மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி.
Sally-3 n. சூடான அப்பவகை.
ADVERTISEMENTS
sally-holen. மணிக்கயிற்றுப் புழை, மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி.
sally-portn. புடைவாயில், திட்டிவாயில்.
salmagundin. கதம்ப உணவு, இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு, சில்லறைத் திரட்டு, பண்புக் கலவை.
ADVERTISEMENTS
salmin. கொத்துக்கறி வாட்டு, வேட்டைப்பறவையிறைச்சிக் கொத்துக்கறி வாட்டு.
ADVERTISEMENTS