தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
salter | n. உப்பு விளைப்போர், உப்பு வாணிகள், உப்பள வேலையாள், மீன் உப்பிடுள்ர். | |
saltern | n. உப்பளம். | |
salt-glaze | n. உப்பு மெருகு, அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு. | |
ADVERTISEMENTS
| ||
saltigrade | n. தாவு சிலந்தி, குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய சிலந்தி, (பெ.) குதிப்பதற்கு ஏற்ற காலமைப்புடைய. | |
saltimbanco | n. போலி மருத்துவர். | |
saltiness | n. உப்பார்ந்த தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
saltire | n. (கட்.) குறுக்கை வடிவக் குறியீடு. | |
saltire wise | adv. குறுக்கை வடிவில். | |
saltish | a. உப்புநிறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
salt-lick | n. உப்புக்குழி, உப்புடைய மண்ணை நக்க விலங்குகள் கூடுமிடம். |