தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saltlyadv. உப்புடையதாக.
salt-marsh, salt-marshingn. உப்பளம், கடல்நீர் தேங்கத்தக்க சதுப்புநிலம், மேய்ச்சலக்குப் பயன்படும் உவர்ச்சதுப்புநிலம்.
salt-minen. உப்புச்சுரங்கம், பாறையுப்பு எடுக்குமிடம்.
ADVERTISEMENTS
saltnessn. உப்புடைமை, உப்புத்தன்மை.
salt-pann. உப்பளம், பொலிதட்டம், உப்புப்பொலிவிக்கும் தட்டம்.
saltpetren. வெடியுப்பு, சாம்பர வெடியகி, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு.
ADVERTISEMENTS
saltpetre-papern. வெடிமருந்து கொளுத்தப் பயன்படும் வெடியத் தோய்வுத்தாள்.
salt-pitn. உப்புக்குழி,உப்புநீர் ஊறி உப்பு வழங்குங் குழி.
salt-pondn. கடலருகில் உப்பெடுக்க வல்ல இயற்கை நீர்த்தேக்கம், கடலருகில் உப்பெடுக்க வல்ல செயற்கை நீர்த்தேக்கம்.
ADVERTISEMENTS
saltusn. தொடர்பறவு.
ADVERTISEMENTS