தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salmonn. வஞ்சிரமீன் வகை, ஆற்றெதிர் சென்று முட்டையிடும் இயல்புடைய உயர் உணவுமீன் வகை, (பெ.) வஞ்சிரவகை மீன் இறைச்சியின் நிறம் வாய்ந்த, ஒண் செம்பொன் நிறமுடைய.
salmon-ladder, salmon-leap, salmon-passn. அணை மீனேணி, ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
salmonoidn. வஞ்சிரவகை போன்ற மீன், (பெ.) வஞ்சிரவகை மீன் போன்ற.
ADVERTISEMENTS
salmonsteakn. வஞ்சிமீன் வகை வறுவல்.
salmontroutn. வஞ்சிரமீன் போன்ற சிறுமீன்.
Salomonian, Salomonicபண்டைய ஏபிரேயரின் புகழ் சான்ற சாலமன் என்பாருடைய, மன்னன் சாலமனுக்குரிய, சாலமனின் பண்பு சான்ற,சாலமன் போன்ற.
ADVERTISEMENTS
salonn. வரவேற்பு அறை, வரவேற்புக்கூடம், புகழினர்பெருங்கூட்டு.
saloonn. அருந்தகப் பொதுக்கூடம், தேறல் பொதுமனை, பொது வரவேற்பு மண்டபம், கலைக் கண்காட்சி மண்டபம், பொதுக் கேளிக்கைக் வடம், நடனக்கூடம், மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம், முடிதிருத்தகம், ஊர்திப் பொதுஉணவுக்கூடம், ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி, இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி, விமானப் பயணிகள் கூடம், விமானப் பொதுக்கூடம், கப்பல் பயணிகள் பொதுக்கூடம், கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
Saloonமுடி திருத்தகம்
ADVERTISEMENTS
saloon-keepern. தேறல் மனையாளர்.
ADVERTISEMENTS