தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
saloopn. கிழங்குவகைச் சத்துணவு, சத்துநீர், லண்டன் தெருக்களில் முன்பு விற்கப்பெற்ற கிழங்குவகைச் சத்துப்பானம், பட்டைநீர், வடஅமெரிக்க மரப்பட்டைச் சத்துநீர்.
Salopiann. ஷிராப்ஷயர் மாவட்டத்தினர், ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்பவர், (வினை.) ஷிராப்ஷயர் மாவட்டத்திற்குரிய, ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்கிற.
salpiglossisn. தோட்டப் பகட்டு மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
salsifyn. சதைப்பற்று வேர்ச்செடிவகை, கருஞ்சிவப்பு மலர்ச்செடிவகை.
saltn. உப்பு, (வேதி.) உவரப்பாசிகை, (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை, நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம், (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம், உவர்ச்சதுப்புநிலம், வேலை உள்வாங்கு சதுப்புநிலம், சுவைத்திறம், பதனநிலை, மட்டுநிலை, மிகமுக்கியபகுதி, மேம்பட்ட கூறு, மேம்படுத்துங்கூறு, நல்லெண்ணெம், கார்ப்பு, உறைப்பு, கடுப்பு, வசைத்திறம், புண்படுத்துந் தன்மை, காரசாரம், சொல்திறம், சொல்துடுக்கு, கரைபொருள், கடலோடி, பழங் கடலோடி, உப்புத்தட்டம், பேதிமருந்து, உவர்ப்பிரிவு, (பெ.) உப்புச் செறிவுற்ற, உப்படங்கிய, உப்பிலிட்ட, உப்புப்பதளமிட்ட, கைப்புச் சுவையுடைய, கடுப்புடைய, உறைக்கின்ற, கடுமையான, கடுகடுத்த, துயரார்ந்த, ஆவல் தூண்டுகிற, கீழ்மையான, பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன, கடல்நீர்மேல் ஒடப்பெற்ற, (தாவ.) கடலில் வளர்கிற, உவர்நிலத்தில் வளர்கிற, (உயி.) உவர்நீரில் வாழ்கிற, (வினை.) உப்பிலிடு, உப்புப்பதனஞ் செய், உப்புச்சுவையூட்டு, உப்பிட்டுச் சுவைப்படுத்து, உப்புத்தூவு, பனிமீது உப்புத் தூவி உருகவை, கால-இடச் சூழலிடையே, தடைகாப்புரஞ் செய், நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய், கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
saltarellon. ஆட்டச்சோடி திடீர்க்குதிப்புடன் ஆடும் இத்தாலிய-ஸ்பானிய நடன வகை.
ADVERTISEMENTS
saltationn. தாவு குதிப்பு, குதிநடனம், திடீரியக்கம், திடீர்நாடித்துடிப்பு, (உயி.) திடீர் மாறுதல்.
saltatorial, saltatorious, saltatorya. தாவிக்குதிக்கிற, தாவி நடனமாடுகிற, குதியாற்றலுடைய, தாவுநடனத்திறம் வாய்ந்த, குதிப்பில் வழங்குகிற, தாவு நடனத்தில் வழங்குகிற, திடீரென மாறுகிற.
salt-catn. உப்புக்கலவை.
ADVERTISEMENTS
salt-cellarn. உணவுமேசை உப்புக்கலம், குரல்வளைக் குழி.
ADVERTISEMENTS