தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
salientlyadv. முனைப்பாக, தௌதவாக, முதனிலையாக.
saliferousa. (மண்.) உப்பார்ந்த, உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய.
salinen. உப்பேரி, உப்பளம், உப்புத்தொழிற்சாலை, உப்படங்கிய பொருள், பேதிமருந்துப்பு, உப்புநீர், (பெ.) உப்பார்ந்த, உப்புக்கள் கலந்த, உப்பியல்புடைய, வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வௌதமம் ஆகியவற்றின் காரங்களையுடைய.
ADVERTISEMENTS
salinityn. உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை.
salinometern. நீர்ம உப்பியல்புமானி.
salivan. வாயூறல், உமிழ்நீர், எச்சில்.
ADVERTISEMENTS
salivatev. வழக்கத்திற்கு மிகையாக உமிழ்நீர் ஊறச்செய், பாதரசத்தின் துணையால், பெரிதளவில் வாயூறல் உண்டுபண்ணு, அளவிற்கு மிஞ்சி எச்சில் ஊறப்பெறு.
sallen. கூடம், அறை.
salle-a-mangern. விருந்துக்கூடம், சிற்றுண்டி அறை.
ADVERTISEMENTS
salle-dattenten. ஊர்திநிலையத் தங்கிலடம்.
ADVERTISEMENTS