தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sagacityn. மதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம்.
sagamann. புராணகதை ஆசிரியர், வீராகாவிய ஆசிரியர்.
sage n. சமையலுக்குரிய மணப்பூண்டுவகை.
ADVERTISEMENTS
sage n. அறிவர், சாது, அறிவாளி, மரபுவழி அறிவுக்குப் பேர்போனவர், (பெ.) ஆழ்ந்த அறிவுடைய, செயலறிவுமிக்க, நடுநிலையமைதி வாய்ந்த, அனுபவ அறிவு நிரம்பிய, ஆழ்ந்த அறிவுத்தோற்றமுடைய, வீறமைதி வாய்ந்த.
sage-applen. நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை.
sage-brushn. வட அமெரிக்க பாலைவௌதப் புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
sage-cockn. வட அமெரிக்க காட்டுச்சேவல்.
sage-greenn. மங்கற் பச்சைநிறம்.
sage-grousen. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
ADVERTISEMENTS
sage-hare, sage-rabbitn. வட அமெரிக்க முயல்வகை.
ADVERTISEMENTS