தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Work-shopn. பட்டறை, தொழில் ஆலை.
Work-shyn. வேலைக்கழிப்பிணி, வேலைத்திருடன்,சோம்பேறி, (பெ.) சோம்பேறியான, வேலைசெய்ய விருப்பமற்ற.
Worldlinessn. உலகப்பற்று, மண்ணாசை.
ADVERTISEMENTS
Worldly-wisea. தன்னலப்பெருக்க அறிவுடைய.
Worm-castn. நாங்கூழ் மண், மண்புழு வௌதயேற்றும் சுருள்மண்தொகுதி.
Worm-fishingn. புழு இரைகொண்ட தூண்டில் மீன் பிடிப்பு.
ADVERTISEMENTS
Worm-seedn. குடற்புழு நீக்குங் கொட்டை.
Worms-eye viewn. கீழிருந்து பார்க்கும் நோக்கு.
Worriesn. pl. நச்சரிப்புக் கவலை, நச்சரிப்புச் செய்திகள்.
ADVERTISEMENTS
Worse n. இன்னும் மோசமானவை, இன்னும் மோசமானது, மிக மோசமான நிலை, தோல்வி, (பெ.) மேலும் மோசமான, மேலும் இழிந்த, மேலும் மோசமான நிலையிலுள்ள (வினையடை.) இன்னும் மோசமான, நன்றானாலும் தீதானாலும்.
ADVERTISEMENTS