தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Remote | a. நெடுந்தொலைவில் உள்ள, மிகச் சேய்மையான இடத்திலுள்ள, நெடுங்காலதர்திற்கு முந்திய, நெருங்கிய உறவல்லாத, பெரிதும் வேறுபட்ட, இயல்பிலேயே வேறான, நீளிடை விலகிய, தொலைக்காடியான, ஒதுக்கமாயுள்ள, மிகச்சிறிய, நொய்ய. |
R | Remoteness | n. சேய்மை. |
R | Remount | n. புதுக்குதிரை, (வினை) புதிய குதிரை வாய்ப்புக் கொடு. |
ADVERTISEMENTS
| ||
R | Remount | v. மீண்டும் மேலே போ, மீண்டும் மேலே ஏறு, மூலகத்துக்கே திரும்பிச் செல், குறிப்பிட்ட சமயத்துக்கே திரும்பச்செல். |
R | Removable | n. அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர், (பெயரடை) எடுத்துவிடக்கூடிய, தள்ளிவிடத்தக்க, குற்றநடுவர், அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க, மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற. |
R | Removal | n. நீக்கிவிடுதல், இடம் பெயர்ப்பு, எடுத்துச் செல்லுதல், இடமாற்றம், விலகல், இருப்பிட மாற்றம், கொலை, கொன்றழிப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Remove | n. நுண்படி, படித்தரம், சிறகட்ட அளவு, சிறுதொலை, பள்ளிப்படிவ உயர்வு, மேற்படிவத்தேறுதல், உணவு மேடையில் மறு உணவுத்தட்டம், (வினை) நீக்கு, விலக்கு, பெயர்த்து அகற்றிவை, வேறிடத்துக்கு மாற்று, பதவிமாற்று, பதவி நீக்கு, விலகுவி, அகற்றிக்கொண்டு செல், இடமாற்று, அகல், அப்ன்று செல், விலகிச்செல், விலகிச்செல், உணவுத்தட்டம் மாற்றிவை, உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி, நிலைமாற்று, ஒழித்துக்கட்டு, பதவியிலிருந்து நீக்கிவிடு, மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா. |
R | Remove | அகற்று |
R | Removed | a. சேய்மையான, உறவுமுறை வகையில் படித்தரத்தில் விலகியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
R | Remover | n. அகற்றபவர், எடுத்துச்செல்வது, சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர். |