தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Remunerate | v. உழைப்பூதியங்கொடு, பரிசளி, கைம்மாறாகு, உழைப்பு வகையில் ஈடுசெய், உழைப்பவர் வகையில் உழைப்பீடு ஔத. |
R | Remuneration | n. கைம்மாறு, பரிசு, சன்மானம், ஊதியம். |
R | Remunerative | a. ஆதாயமான, பயன்தருகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Renaissance | n. புத்துயிர்ப்பு, (வர) 146-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி, மறுமலர்ச்சிக்காலம், மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி, (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த, மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய. |
R | Renal | a. குண்டிக்காய்கள் சார்ந்த. |
R | Rename; | v. மறு பெயரிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Renascence | n. புத்துயிர்ப்பு, புதுப்பிப்பு, கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம். |
R | Renascent | a. புத்துயிர் பெறுகிற, புதுவலிவு பெறுகிற. |
R | Rend | v. கிழி, திருகிப்பறி, இரண்டாகப் பிள, துண்டு துண்டாகப் பிரி. |
ADVERTISEMENTS
| ||
R | Render | n. குடிவாரம், பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம், (வினை) விட்டுக்கொடு, திருப்பிக்கொடு, ஈடாக அளி, சரிசெய், ஒப்புவி, ஒப்படை, பணிந்துகொடு, முன்வை, முன்னிலைப்படுத்து, வழங்கு, செய், ஆக்கு, ஆக்கியமை, காட்டு, உருப்படுத்திக்காட்டு, கலையுருப்படுத்திக்காட்டு, மொழிபெயர், சொற்பெயர், உருப்பெயர், மற்றயமை, கடனாற்று, ஆற்றியுதவு, ஆற்று, நடைமுறைப்படுத்து, உருக்கு, உருக்கிவடி, தௌதவாக வடித்தறு, கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு. |