தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRent freeவாடகையற்ற
RRent(2) n. கிழிசல், கீறல், பிளவு, வெடிப்பு, மேகங்களில் காணப்படும் இடையறவு, கெவி, மலைப்பள்ளம்.
RRentaln. குத்தகை வருமானம், குத்தகைக்கு விடுபவர், சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சடிக் கொட்டகைப் பங்காளி.
ADVERTISEMENTS
RRent-chargen. நில வாரத் தொகை.
RRenten. முறை வாழ்க்கை வருமானம், முறைப் பங்கு வருமானம்.
RRentern. குடிக்கூலி செலுத்துபவர், குத்தகைக்கு விடுபவர், சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர், வரிக்குத் தகை உரிமையாளர், காட்சிக் கொட்டகைப் பங்காளி.
ADVERTISEMENTS
RRent-freea. வார விலக்களிக்கப்பெற்ற, வாடகையற்ற, இறையிலியான, (வினையடை) வார விலக்களிக்கப்பெற்று.
RRentiern. ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர், சுகவாசி, வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர்.
RRent-rolln. குத்தகைவாரப் பதிவேடு, வாடகைப் பதிவேடு, குத்தகைவார வருமானம்.
ADVERTISEMENTS
RRent-servicen. வாரநிலை ஊழியம், வாரநிலை இணைவூழியக் கடமை.
ADVERTISEMENTS