தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Repass | v. சென்றவழியே மீன். |
R | Repassage | n. திரும்பச்சேறல், செல்வழி மீளல். |
R | Repast | n. சாப்பாடு, சாப்பாட்டுக்காகப் பரிமாறப்பட்ட உணவு சாப்பாட்டில் உட்கெர்ளளப்பட்ட உணவு. |
ADVERTISEMENTS
| ||
R | Repatriate | n. தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பெற்றவர், (வினை) தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பு. |
R | Repatriation | n. தாயகத்திற்கு மீட்பிப்பு, தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல். |
R | Repay; | v. தருப்பிச் செலுத்து, பணந் திருப்பிக்கொடு, மாறுசெய், எதிர்பழி, செய், உழைப்பீடு செய், கைம்மாறு செய். |
ADVERTISEMENTS
| ||
R | Repayable | a. திருப்பிச் செலுத்தப்படவேண்டிய, சேர வேண்டியதாயுள்ள. |
R | Repayment | n. மீட்டளிப்பு, திருப்பிக்கொடுத்தல். |
R | Repeal | n. எடுத்துவிடல், தள்ளுபடி, நீக்கம், ரத்து, (வினை) தள்ளுபடி செய், நீக்கு, ரத்துச்செய். |
ADVERTISEMENTS
| ||
R | Repeal | n. (வர) ஒப்ன்னெல் என்ற அயர்லாந்துத் தலைவர் கோரிய கிரேட் பிரிட்டன்-அயர்லாந்து ஒன்றியத்தின் கலைப்பு. |