தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Repiece | v. மீட்டுந் துண்டுகளை ஒட்ட வை, மீட்டும் இணைத்து உருப்படுத்து. |
R | Repine | v. படபடப்புக்கொள், அலட்டிக்கொள், மனம் உலைவுறு, உள அமைதி பெறாதிரு, அதிருப்திகொள். |
R | Repique | n. முற்கெலிப்பு, 32 சீட்டுகளைக் கொண்டு இருவர் ஆடும் சீட்டாட்டத்தில் ஆட்டம் தொடங்குவதற்குமுன் சீட்டுகளைக் கொண்டே 30 புள்ளிகள் கெலித்தல், (வினை) சீட்டாட்ட வகையில் முற்கெலிப்பு மூலமே தோல்வியடையச் செய், சீட்டாட்ட வகையில் முற்கெலிப்படை. |
ADVERTISEMENTS
| ||
R | Replace | v. பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி. |
R | Replace | மாற்றிடு |
R | Replacement | n. பதிலன்ர்த்தீடு, பதில்வைப்பு, பதிலிடங்கொள்ளுகை, பதிலமர்வாளர், பதிலிடங் கொள்ளும் பொருள், மணி உருவியலில் மூலை விளிம்புகளுக்குப் பதிலாகத் தோற்றும் முகப்பு அல்லது முகப்புக்கள். |
ADVERTISEMENTS
| ||
R | Replant | v. மறுபடியும் நடு, புதிதாக நடவு செய். |
R | Replantation | n. மறுநடவு. |
R | Replay | n. திரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு. |
ADVERTISEMENTS
| ||
R | Replay | v. திரும்பவும் பந்தயம் ஆடு. |