தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reply | பதில் |
R | Reply to all | யாவர்க்கும் பதில் |
R | Repobndez silvous plait, | (தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக. |
ADVERTISEMENTS
| ||
R | Repoint | v. (க-க) கல்-செங்கல் இடைவௌத இணைப்புக்களை மீட்டும் சாந்துபூசிச் செப்பமாக்கு. |
R | Report | n. பொதுமொழி, ஊர்ப்பேச்சு, வழ்ந்தி, பொதுமதிப்புரை, பொதுக்கருத்துப்போக்கு, அறிக்கை, கருத்து ஆய்வு முடிவு, குறிப்புரை, விவர அறிவிப்பு, விரிவுரை, அதிர்வொலி, வெடியோசை, (வினை) அறிவி, தெரிவி, அறிக்கை கொடு, விரித்துரை, விரங்கூறு, எடுத்துரை, கூறியவாறே எடுத்துக்கூறு, முறைப்படி செய்தி தெரிவி, முறைப்படி அறிக்கை செய், முறைப்படி வருகை தெரிவி, பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து, கருத்தறிவிப்புச் செய், பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு. |
R | Reportage | n. செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பு, செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பின் தனிப்பாணி. |
ADVERTISEMENTS
| ||
R | Reporter | n. செய்தியாளர், நிருபர். |
R | Repose | n. ஓய்வு, செயலோய்வு, உழைப்பு நிறுத்தம், அலைவின்மை, உலைவின்மை, உறக்கம், அமைதியான நிலை, இளைப்பாறல், மன அமைதி, கலை அமைதித்தோற்றம், (வினை) ஓய்வுகொள், சார்த்து, அணையாகக் கொண்டு கிடத்து, ஓய்வுகொடு, இளைப்பாற்று, உறக்கத்தில் அமைந்திரு, சாப்படுக்கையில் கிடத்தப் |
R | Repose (2), v., | நம்பியிரு. |
ADVERTISEMENTS
| ||
R | Repository | n. கொள்கலம், சேமவைப்பிடம், சேமக்குவை, களஞ்சியம், கருவூலம், அரும்பொருட்குவை, காட்சிச்சாலை, கிடங்கு, கடை, விற்பனை இடம், குதிரைத்தாமணி, இடுகாடு, நம்பகமானவர், ஆன்மாக்களின் உறைவிடம். |