தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Repentance | n. கழிவிரக்கம், செய்ததற்கு இரங்குதல், கழிவிரக்கங்கொள்ளும் மனநிலை. |
R | Repentant | a. செய்ததற்கு மனம் அழுங்குகிற, சென்றதற்கு வருத்தந் தெரிவிக்கிற. |
R | Repeople | v. புதிதாகக் குடியேற்று, மீண்டுங் குடிநிரப்பு, விலங்குகளைத் தருவித்து நிரப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Repercusive | a. பின்விளைவுடைய, எதிரதிர்வுக்கு இடந்தருகிற. |
R | Repercussion | n. எதிரொலி, உடனடி எதிரதிர்வு, தாக்குதலின் விளைவு. |
R | Repertoire | n. கையிருப்புத்தொகுதி, இசைக்குழுவில் தெரிந்து நன்கு பழகிய சில உருப்படிகள், நாடகக்குழுவில் தேர்ந்துருவாக்கப்பட்ட சில காட்சிகள். |
ADVERTISEMENTS
| ||
R | Repertory | n. அரும்பொருட் களஞ்சியம், சேம வைப்பிடம், செய்தி-தகவல்-எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றிற்குரிய அருவளக் கருவூலம், கைவசத்தொகுதி. |
R | Repetend | n. (கண) முடிவின்றி மீண்டும் மீண்டும் வ பதின்மானப் பின்ன இலக்கம், திரும்பத்திரும்ப வருகிற சொல், மீண்டும் மீண்டும் வருந் தொடர், மடக்கு, பின்வருநிலைப்பாடற் பகுதி. |
R | Repetition | n. செய்ததே செய்தல், சொன்னதே சொல்லுதல், மீண்டும் செய்யப்பெறல், கூறியதுகூறல், மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி, மறுநிலைப்படி, மறுபப்ர்ப்பு, கட்டளை, பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம். |
ADVERTISEMENTS
| ||
R | Repetitional, repetitionary | a. திரும்பத்திரும்ப நேரும் இயல்புடைய, கூறியது கூறும் பாங்குள்ள, செய்யும் போக்குச் சார்ந்த, கூறியது கூறும் பகுதியுடைய. |