தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Replenish | v. மீள நிரப்பு, குறைநிரப்பு. |
R | Replenished | a. குறை நிரப்பப்பட்ட, நிரம்பிய, நிரம்பச் சேர்த்து வைக்கப்பட்ட. |
R | Replete | a. செறிவுற்று நிரம்பிய, குறைவற்ற வளமுடைய, நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட, பொங்கித்ததும்புகிற, திணிக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, தெவிடடுநிலையடைந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Repletion | n. மிகுநிறைவு, தெவிட்டுநிலை, (மரு) குருதி நிறைவு. |
R | Replevin | n. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல், கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல், கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை, கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு. |
R | Replevy | v. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபட்டுக் கைப்பற்றப்பட்ட சொத்தினைத் திரும்பப் பெறு. |
ADVERTISEMENTS
| ||
R | Replica | n. உருவநேர்படி, நேர் பப்ர்ப்பு, மூலப்படம் எழுதியவரே தமது படத்திற்கு எடுத்த படி. |
R | Replicate | n. (இசை) குறிப்பிட்ட சுரத்துக்குமேல் அல்லது கீழ் ஒரு பாலை அல்லது பல பாலைகள் விலகியுள்ள சுரம், (பெயரடை) (தாவ) தன் மீதே திரும்ப மடிக்கப்பட்ட, (வினை) திரும்பச்செய், நேர்படி எடு, திருப்பி மடி. |
R | Replication | n. திரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Reply | n. விடை, மறுமொழி கூறுதல், விடைவாசகம், (வினை) விடைகூறு, எதிருரை, எதிர்ச்செயலாற்று. |