தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Repossess | v. மீண்டும் பெறு, திரும்பவும் பெற்று நுகர். |
R | Repossession | n. மீட்டும் பெறுகை. |
R | Repost | n. வாட்போரில் விரை எதிரடி, விரை எதிர் வெட்டுரை, (வினை) விரை எதிரடி கொடு, விரை எதிர் வெட்டுரை கூறு. |
ADVERTISEMENTS
| ||
R | Repot | v. தொட்டிச்செடி வகையில் எடுத்துப் பெரிய தொட்டியில் மீட்டும் நடு. |
R | Repousse | n. புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்துருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு, (பெயரடை) புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட. |
R | Repped | a. தட்டுமுட்டுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் துணி வகையில் கயிறு போன்ற மேற்புற இழைமானமுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Reprehend | v. கண்டி, பழி, கூறு, திட்டு, குற்றங்கண்டு பிடி. |
R | Reprehension | n. கண்டிடனம், கடிந்துரை, பழிகூறல், திட்டு. |
R | Represent | v. உருமாதிரியாயமை,. புற உருவங்கொடு, புற உருவாயமை, குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டி, குறியீடாகச் சுட்டு, சின்னமாயமை, நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு, விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு, படமாக உருப்படுத்திக்காட்டு, சுட்டு, ஆயமைவுறு, பிரதிநிதித்துவம் பெற்றிரு, பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு, பெயராளராயிரு, பெயராண்மைகொள், சார்பாளராயிரு, சார்பில் பேச உரிமைகொண்டிரு, முன்வை, தெரிவி, மனங்கொள எடுத்துரை, பாவி, கற்பனையில் உருவாக்கு, புனைந்து மனங்கொள்வி, பாவித்துரை, புனைந்து வறு, புனைந்து சாட்டியுரை. |
ADVERTISEMENTS
| ||
R | Representation | n. பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு. |