தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRenumberv. தொடரெண் மாற்றியமை.
RRenunciationn. துறவு, கைதுறப்பு, தன்னலமறுப்பு, பதவிதுறப்பாவணம், உரிமைத் துறப்புப்பத்திரம்.
RReoccupationn. மீட்டமர்வாட்சி, மறுபற்றாட்சி.
ADVERTISEMENTS
RReoccupyv. மீட்டும் அமர்வாட்சி கொள், மறுபடியும் பற்றாட்சி பெறு.
RReologyn. ஒழுகியல் நுல், பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை.
RReopenv. மறுபடியுந் திற, மீண்டுங் கிளப்பு.
ADVERTISEMENTS
RReorganizationn. மறுசீரமைப்பு, புத்தொழுங்கமைப்பு, மீட்டுப் பிரித்திணைப்பமைதி.
RReorganizev. மறுசீரமை, மீண்டும் ஒழுங்கமைவு செய், மீட்டும் பிரித்திணைப்பமைதி.
RReostatn. மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
ADVERTISEMENTS
RRep n. பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை.
ADVERTISEMENTS