தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Throb | n. துடிப்பு, நாடியதிர்பு, கிளர்வதிர்பு, (வினை) துடி, அதிர்வுறு, உள்விதிர்விதிர்ப்புறு, |
T | Throbbing | n. துடிப்பு, அதிர்வடிப்பு, (பெயரடை) அதிர்வுற்றுத்துடிக்கிற, பதைக்கிற. |
T | Throbbingly | adv. துடிதுடிப்புடன், பதைபதைப்புடன். |
ADVERTISEMENTS
| ||
T | Throe | v. (அரு) வேதனைப்படு. |
T | Throes | n. pl. வேதனைத்துடிப்பு, வயாநோவு, பிரசவவேதனை, பிறப்புத்துன்பம். |
T | Thrombosis | n. குருதியுறைவு, நாடிநாளங்களிற் குருதிக் கட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Throne | n. தவிசு, அரசு கட்டில், சிம்மாசம், போப்பாண்டவரின் கோமுறை இருக்கை, கிறித்தவ திருச்சபைத் தலைவர்க்குரிய திருப்பீடம், தெய்வங்களின் மூன்றாம் வரிசை, (வினை) அரியணையில் ஏற்று. |
T | Throned | a. தவிசேற்றப்பட்ட, அரசு கட்டில் ஏறிய, தவிசமர்வுற்ற, தவிசமர்ந்த. |
T | Throneless | a. அரியணையற்ற. |
ADVERTISEMENTS
| ||
T | Throne-room | n. தவிசுக்கூடம், நாளோலக்கம். |