தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThrovev. 'த்ரைவ்' என்பதன் இறந்தகால வடிவம்.
TThrown. எறிதல், வீச்சு, பகடை எறிவு, மீன்தூண்டில் எறிவு, எறிபடை எறிவு, எறிபடை எறி தொலைவு, எறிபடை வீச்செல்லை, எறிபடை செல்லக்கூடிய எல்லை, மற்போரில் வீழ்த்தடிப்பு, மரப்பந்தாட்டத்தில் முறையற்ற பந்தெறிவு, (மண்., சுரங்.,) பாறைமடிவு, (மண்., சுரங்,) படிக வீழ்வு, (மண்., சுரங்.,) படிகமீதடைவு, விரைசுழல் இயக்க அமைவு, விரைசுழல் இயக்கப்பொறி, (வினை) எறி, பழி வகையில் மேற்சுமத்து, பந்து எறி, மற்போரில் கீழே வீழ்த்து, குதிரை வகையில் எகிறித் தள்ளிவிடு, ஆடையை அசட்டையாக மேலிடு, பாம்பு வகையில் தோலுரி, முஸ்ல் வகையில் குட்டிப்போடு, புறாவகையில் குஞ்சுபொரி, பகடை எறிந்தாடு, பட்டிழை முறுக்கிக்கட்டு, பானையைச் சக்கரத்தில் வனை, பார்வை வகையில் விரைந்து செலுத்து, உறுப்புக்கள் வகையில் விரைந்து திருப்பு, விரைந்து நீட்டு, பந்தயம் முதலியவற்றில் வேண்டுமென்றே இழப்பை வருவித்துக்கொள், வலிப்பு நோய் வகையில் எய்தப்பெறு, (இழி) மார்பு வகையில் மூச்சிழுத்து விரித்து நிமிர்வாக நில், (இழி) விருந்து வகையில் வழங்கு.
TThrow-awayn. இலவசத் துண்டுவிளம்பரம், இலவசத்துண்டுவிளம்பர ஏடு, பத்திரிகைத்துறைச் செய்தி வௌதயீடு.
ADVERTISEMENTS
TThrow-backn. மரபு மூலப் பின்னெறிவு, மூலமரபின் பண்புக்குப் பின்னிடைதல், மரபுமூலப் பின்னெறிவுச் செய்தி.
TThrowern. எறிபவர்.
TThrowingn. எறிவு, (பெயரடை) எறிகிற.
ADVERTISEMENTS
TThrowing-tablen. குயவர் சக்கரம்.
TThrownv. 'த்ரோ' என்பதன் முடிவெச்சம்.
TThrown-outn. வேண்டாப்பொருள் எறிவு, வேண்டாது எறிந்த பொருள்.
ADVERTISEMENTS
TThrown-silkn. பட்டு முறுக்கிழை.
ADVERTISEMENTS