தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transportable | a. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை, நடுகடத்து நிலை. |
T | Transportationl | n. சரக்கேற்றப் புடையெர்ச்சி, சரக்கேற்றப் போக்குவரத்து, ஏற்டறி அனுபட்பீடு, ஏற்றிச் செல்லப்படுதல், நாடு கடத்தல், குற்றக் குடி இருலுப்புய்ப்பு, நாடு கடத்தப்பெறல், நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக்,க அனுப்பப்பெறுதல், நாடு கடத்துத் தண்டனை, சரக்கனுப்பிசைவுச் சீட்டு, சரக்கிசைவு முறி. |
T | Transporter | n. சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர், ஏற்றிச் செல்பவர், ஏற்றிச் செல்வது, பெயர்ப்பியக்கு பொறி, இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Transport-rider | n. கொண்டேரியர், தென் ஆப்பிரிக்க வக்ஷ்க்கில் வண்டியில் சரக்குகளை கட்டணம் பெற்று இட்டடுச் செல்லுபவர். |
T | Transport-ship | n. படைத்துறைப் பயனீட்டுக் கப்பல். |
T | Transposal | n. இடப்பரிமாற்றம். |
ADVERTISEMENTS
| ||
T | Transpose | v. இல் பிறிதாக்கு, செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று, சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று, (இசை)சுரமாற்றி எழுது, சுரமாற்றி வாசி, வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி. |
T | Transposer | n. முறை மாற்றுபவர், வரிசை மாற்றுவது. |
T | Transposing | n. இடமாற்றி வைப்பு, (பெயரடை) இடமாற்றி வைக்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Transposition | n. மாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது. |