தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Transpositional | a. மாற்றி வைப்புச் சார்ந்த, ஒழுங்கு வரிசை மாற்றலான. |
T | Trans-ship | v. கப்பலிருந்து கப்பலுக்கு மாற்று, ஊர்தியிலிருந்து ஊர்திக்கு மாற்று. |
T | Transubstantiate | v. பொருண்மை மாற்றுறு., ஒரு பொருள் வகையில் இன்னொரு பொருளாக மாறிவிடு. |
ADVERTISEMENTS
| ||
T | Transubstantiation, nl. | பொருண்மை மாற்றம், ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல், பொருள் மாற்றமைவு, ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு. |
T | Transudation | n. சவ்வூடு கசிவு. |
T | Transudatry | a. சவ்வூடு கசிவான. |
ADVERTISEMENTS
| ||
T | Transude | v. சவ்வூடு கசிவுறு., |
T | Transuranian | a. மீவிண்மத் தனிமஞ் சார்ந்த. |
T | Transuranic | a. (வேதி) மீவிண்ம இயலான, விண்மத்தினும் உஸ்ர் அணு எண் உடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Transversal | n. ஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற. |