தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAberrationn. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது.
AAbetv. தூண்டிவிடு, உடந்தையாயிரு,
AAbetmentn. தூண்டிவிடுதல்.
ADVERTISEMENTS
AAbetter, abettorதூண்டிவிடுபவர்.
AAbeyancen. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை.
AAbhorv. வெறு, அருவரு.
ADVERTISEMENTS
AAbhorrencen. பெருவெறுப்பு, அருவருப்பு.
AAbhorrenta. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க,
AAbidancen. தொடர்ந்திருத்தல், தங்கியிருத்தல், ஒத்துப்போதல்.
ADVERTISEMENTS
AAbidev. ஒத்துப்போ, ஒத்திசை, பின்பற்று, பொறுத்திரு. தங்கிவாழ், உறை.
ADVERTISEMENTS