தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJack-in-the-boxn. பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை, வாணவேடிக்கை வகை.
JJack-in-the-greenn. மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.
JJack-knifen. பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி.
ADVERTISEMENTS
JJack-o-lanternn. கொள்ஷீவாய்ப் பேய், சதுப்புநில ஒஷீ.
JJack-planen. கட்டை விமானம், கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.
JJackpotn. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
ADVERTISEMENTS
JJack-puddingn. விதூடகர், வேழம்பர்.
JJack-raftern. கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்.
JJack-snipen. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்.
ADVERTISEMENTS
JJack-staffn. பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ.
ADVERTISEMENTS